இத்தாலியில் காத்திருக்கும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர பிரதமருக்கு கேரள முதலமைச்சர் கடிதம் Mar 11, 2020 733 இத்தாலி விமானநிலையத்தில் காத்திருக்கும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மோடிக...